Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

April 29, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் Re – Release செய்யும் கலாசாரம் தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த வகையில், இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை நிறைந்து காணப்படும் இப்படம் வடிவேலு, முரளி ஆகியோருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. 

இந்தநிலையில் குறித்த திரைப்படத்தினை மீண்டும் திரையிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. 

இதன்படி சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் Re – Release செய்யப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தையும் இரசிகர்கள் கொண்டாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்

Next Post

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘என் காதலே’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post
நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘என் காதலே’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'என் காதலே' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures