Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

சீனா தொழில் நுட்பவியலாளர்கள் இலங்கைக்கு வந்தனர்

October 31, 2020
in BREAKING News, News, Politics, World
0

இலங்கையில் பழுதடைந்துள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில் நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற பி.சி.ஆர் இயந்திரத்தை தயாரித்துள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பி.சி.ஆர் சோதனை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொழும்பிற்கு இரவு வந்துசேர்ந்துள்ளனர் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இயந்திரம் பழுதடைந்தமைக்காக காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கையில் கொரோனா தொற்றினால் 20 ஆவது மரணம் பதிவு!

Next Post

கல்முனையில் அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் பூட்டு

Next Post

கல்முனையில் அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

October 13, 2026
பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

October 13, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் : சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கை செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

October 13, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

October 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures