Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிலம்பரசனின் ‘பத்து தல’ வெளியிட்டு திகதி அறிவிப்பு

July 2, 2022
in Cinema, News
0
மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சிம்பு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் ‘பத்து தல’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘சில்லென்று ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ பத்து தல’. இதில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். நடிகை பிரியா பவானி சங்கர் நாயகி வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், ஜோ மல்லூரி, சௌந்தர்ராஜா, டிஜே, தீரஜ் கெர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நவீன் குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘முஃப்தி’  படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து சிலம்பரசன் நடப்பில் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்பு நடிப்பில் தயாராகி வரும் ‘மஹா’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களின் வெளியிட்டு திகதி அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Previous Post

கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பீர்… மதுபிரியர்கள் வரவேற்பு

Next Post

சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்

Next Post
சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்

சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026
பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

November 23, 2026
அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures