Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியா ?

August 18, 2017
in Cinema
0
சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியா ?

‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் முந்தைய படத்திலும் அவரை நடிக்கக் கேட்டிருந்தனர், அப்போது நடிக்க மறுத்த இப்போது சம்மதித்துள்ளார். அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியே அவரிடம் நேரடியாக படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள்.

டோலிவுட் வட்டாரங்களில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என செய்திகள் பரவியது. ஆனால், தயாரிப்பு தரப்பில் அதற்கான எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்துள்ளார்கள்.

ஏ.ஆர்.ரகுமானிடம் தொடர்ந்து இசையமைக்கப் பேசி வருவதாகவும், அவர் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆகஸ்ட் 22ம் தேதியன்று சிரஞ்சிவியின் பிறந்த நாளில் இப்படத்தின் தலைப்பு லோகோ, முதல் பார்வை ஆகியவை வெளியாக உள்ளன.

Previous Post

ஆகஸ்ட் 21-ஆம் திகதி முதல் புலிகேசி-2 படப்பிடிப்பு ஆரம்பம்

Next Post

’18-ஆம் படி’க்கு இளைஞர்களை வரவேற்கும் நிவின்பாலி..!

Next Post
’18-ஆம் படி’க்கு இளைஞர்களை வரவேற்கும் நிவின்பாலி..!

'18-ஆம் படி'க்கு இளைஞர்களை வரவேற்கும் நிவின்பாலி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures