Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சியான் 63′ படத்திற்காக மீண்டும் இணையும் ‘இரு முகன்’ கூட்டணி

April 20, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சியான் 63′ படத்திற்காக மீண்டும் இணையும் ‘இரு முகன்’ கூட்டணி

தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் இந்திய நட்சத்திர நடிகராக அடையாளப்படுத்தப்படும் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை… ஒரு தசாப்தத்திற்கு பிறகு இருமுகன் படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘சியான் 63 ‘திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.

‘சியான் 63 ‘எனும் பெயரில் தயாராகும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ காணொளி விக்ரமின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதனால் இதனை இணையத்தில் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ எனும் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளியானது என்பதும் இதனைத் தொடர்ந்து ‘சியான் 63 ‘, ‘சியான் 64′, :சியான் 65’ என மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது என்பதும் இப்படத்தின் பணிகள் எதுவும் தொடர்ந்து நடைபெறாததால் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் – ஆனந்த் ஷங்கர்- சியான் விக்ரம் – கூட்டணியில் சியான் 63 படத்தின் பணிகள் தொடங்ப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரன்பீர் கபூர்- அலியா பட் – விக்கி கௌஷல் கூட்டணியில் உருவாகும் ‘லவ் & வார் ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post

விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures