Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாரயம், கஞ்சா என்பவற்றுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை

February 16, 2019
in News, Politics, World
0

சாரயம், கஞ்சா என்பவற்றுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையெனவும், பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஹெரோயின் மற்றும் கொக்கேன் போன்ற போதைப் பொருட்களையே இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து தனியார் வானொலி ஊடகமொன்று அவரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து சில உயர் அதிகாரிகள் தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. அவ்வதிகாரிகளுக்கு அவர்களின் அதிகார எல்லைக்கு அப்பால் அதனைப் பேச முடியாதுள்ளது.

சில அரசியல்வாதிகள் போதைப் பொருள் பாவிக்கும் நிலைமைக்கு உட்பட்டுள்ளனர். இதனால், அதற்கான வியாபாரத்துக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்குபவர்களாக அவர்கள் மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹெரோயின், கொக்கேன் என்ற போதைப் பொருட்கள் தங்களது உடம்புக்குள் செலுத்தப்பட்டால், தனது தாய் சகோதரியையும் துஷ்பிரயோகம் செய்யும் பயங்கர நிலைமை உள்ளது. இதற்கு அடிமையானவர்கள் பணம் இல்லாத போது கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஆனால், சாராயம், கஞ்சா என்பவற்றுக்கு அடிமையானவர்களிடத்தில் இந்த ஆபத்தான நிலைமை காணப்படுவதில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

பீடி குடிப்பவன்தான், சிக்கரெட் குடிக்க தயாராகின்றான். கஞ்சா அடிப்பவன் தான் ஹெரோயினை நோக்கி நகர ஆரம்பிக்கின்றான். ஒன்றில் இன்பம் கண்டு சலிப்படையும் போது அதனை விடவும் போதையுடைய பொருளை நாட முயற்சிக்கின்றான்.  மதுசாரமும் இதற்கு விதிவிலக்கல்ல. குடிகாரனாக மாறியதன் பின்னர் அவன் எதனையும் குடிக்க தயாரான நிலையிலேயே காணப்படுகின்றான்.

இந்த உண்மையை மறைக்க முடியாது.  ஒன்றை எதிர்ப்பதற்காக தடுக்கப்பட்ட இன்னுமொன்றை அனுமதிப்பது சரியான வழிமுறையாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மஹிந்த அமரவீர சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

Next Post

இலங்கையில் பால் மா குடிப்பது துர்ப்பாக்கியமான ஒரு நிலை

Next Post

இலங்கையில் பால் மா குடிப்பது துர்ப்பாக்கியமான ஒரு நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures