Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சாதனை படைத்த அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’

March 19, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அரசியலுக்கு வருகிறாரா அஜித்?| அஜித் தரப்பு விளக்கம்

அஜித் குமார் என்றாலே சாதனைதான் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர நடிகராக வலம் வந்தாலும் எளிமையான நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் குமார் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி தியாலத்திற்குள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை 27 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டிருப்பது புதிய சாதனையாக பதிவாகி இருக்கிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது என்றும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

இதனிடையே ‘காதல் தேசம்’, ‘காதலர் தினம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கதிர் மற்றும் அவரது ஐக்கிய அமீரக தயாரிப்பாள நண்பர் ஆகிய இருவரும் அஜித் குமாரை டுபாயில் சந்தித்துள்ளனர் என்பதும், அதன் போது இயக்குநர் கதிர் அஜித்குமாரிடம் மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார் என்பதும், அதில் ஒரு கதையை தெரிவு செய்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

Next Post

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

கொழும்பிலிருந்து வந்த உத்தரவு : கஜேந்திரனிடம் யாழ். குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை

November 22, 2026
விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

November 22, 2026
ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures