Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாட்டி மாவீரர் நினைவிட வழக்கு ; சட்டப்பிரிவு குறிப்பிடப்படாததால் ஒத்திவைப்பு

November 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

சாட்டி மாவீரர் நினைவிடத்தில் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கக் கூடாது எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காணி உரிமையாளரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கு இன்று (17) செவ்வாய்க்கிழமை   ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் நீதிமன்றில் வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை என எதிராளிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், தமது தரப்பு நியாயங்களையும் மன்றில் எடுத்துரைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய சட்டப்பிரிவு குறிப்பிடப்படாத நிலையில் குறித்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டி, வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.மேலும், குறித்த விடயம் மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது என்பதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணிகளான பெலினா, அஜித் சங்கர், கௌரிதரன், ஸ்ரீராகவன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜீ வி பிரகாஷ் குமாரின் ‘அன்புடன் மகி’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

சாட்டி மாவீரர் நினைவிட வழக்கு ; சட்டப்பிரிவு குறிப்பிடப்படாததால் ஒத்திவைப்பு

November 18, 2026
ஜீ வி பிரகாஷ் குமாரின் ‘அன்புடன் மகி’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜீ வி பிரகாஷ் குமாரின் ‘அன்புடன் மகி’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

November 18, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

November 17, 2026
ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு! ; சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய பொறுப்பில் நியமனம்!

ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு! ; சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய பொறுப்பில் நியமனம்!

November 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures