நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதல்களால் நாடு அல்லோல கல்லோலமாகி இருக்கிறது .நாட்டின் எதிர்கால நிலைமை கருதி தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கோட்டாபய தெரிவித்துள்ளார் .
நாட்டில் தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது இதனை கட்டுப்படுத்த நான் ஜனாதிபதியாகவேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் >
நேற்று சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதலைத்தொடர்ந்து ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் ,

