Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொள்கையில் விலகிப்போனது கூட்டமைப்பு என்று விக்னேஸ்வரன் கூறுவது விசித்திரம்

February 4, 2019
in News, Politics, World
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது உள்ள கோரிக்கைகளை – தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் நிலைப்பாடுகளை – அப்படியே 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்கும் அதன் பின்னர் வந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வெளியிட்டனர். அப்படியே அதே கொள்கை கோட்பாடுகள் அதில் உள்ளடக்கப்பட்டன.கொள்கையில் விலகிப்போனது கூட்டமைப்பு என்று விக்னேஸ்வரன் கூறுவதற்கு இந்த விசித்திரமான காரணமே ஆகும்.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றி எவரும் பேசவில்லை. அதற்கான அந்தநேர சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டார். அந்த நேரத்தில் அவர் தன்னுடைய கட்சிக்காக வேலைசெய்யவில்லை. மாறாக, வேறு கட்சிகளை சுட்டிக்காட்டினார். என்ற குற்றச்சாட்டை நாம் கொண்டுவந்தபோது அவர் கூறினார், நான் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய மாகாணசபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தான் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.

அப்பொழுது நான் அவரிடத்தில் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் கொடுத்து இதில் ஏதாவது வித்தியாசம் இருக்கா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை நான் படிக்கவில்லை என்பதே. ஒரே மாதிரியான தேர்தல் விஞ்ஞாபனம் இரண்டை வைத்துக்கொண்டு இதை நான் ஆதரிக்கின்றேன் இதை நான் நிராகரிக்கின்றேன் என்று கூறியவர் நீதியரசர் விக்னேஸ்வரன்.

2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடைக்கால அறிக்கை வந்தபோதும் அதைத் தான் நிராகரிக்கின்றேன் என்றார். அதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ஏன் நிராகரிக்கின்றீர்கள் என்று கேட்டமைக்கு, நான் இன்னமும் படித்துப் பார்க்கவில்லை படித்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன் – என்றார்

Previous Post

ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு ‘சிறிசேன’

Next Post

லெஸ்பியன்கள் வாழ்க்கையை அங்கீகரிக்க வேண்டும்: ரெஜினா

Next Post

லெஸ்பியன்கள் வாழ்க்கையை அங்கீகரிக்க வேண்டும்: ரெஜினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures