Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவால் 24 லட்சம் பேர் பாதிப்பு ; 1.65 லட்சம் பேர் பலி

April 20, 2020
in News, Politics, World
0

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,282 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 ஆக உயர்ந்துள்ளது,

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை மோசமாக பாதித்துள்ளது.

இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 2,407,282 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த உயிர்கொல்லி கொரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 624,948 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 4957 பேர் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1534 பேர் இறந்துள்ளனர்.

ஸ்பெயினில் 410 பேரும், இத்தாலியில் 433 பேரும், இங்கிலாந்தில் 596 பேரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். பிரான்சில் 395 பேரும், ஜெர்மனியில் 104 பேரும், துருக்கியில் 127 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியம் நாட்டில் 230 பேரும், கனடாவில் 117 பேரும், பிரேசிலில் 101பேரும், ஈரானில் 87 பேரும், நெதர்லாந்தில் 83 பேரும் ஒரு நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

உலகிலேயே கொரோனாவால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 764303 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் 25511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40548 ஆக உயர்ந்துள்ளது.

Previous Post

ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்

Next Post

17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures