Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்

April 13, 2019
in Cinema
0

ரசிகர்களுடன் அடிக்கடி, சாட்டிங் செய்து வருபவர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகி, யாஷிகா ஆனந்த். ரசிகர்கள் எந்த மாதிரியான குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டாலும், கூச்சமில்லாமல் பதில் கொடுக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு ரசிகர், உங்களது தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள்… என்று கேட்டிருந்தார். பத்தாவது படிக்கும்போதே அந்த வளையத்தை மாட்டிட்டேன். அதுக்கு அப்புறம்தான் நான் வளைஞ்சு நெளிஞ்சு அழகாயிட்டேன்… என்று கூறியுள்ளார். பேச்சுக் கொடுத்து, பேச்சை வாங்குற கதை!

Previous Post

காப்பான் தரும் தமிழ் புத்தாண்டு பரிசு

Next Post

நடிகர் ஜே.கே.ரித்திஷ் மரணம்

Next Post

நடிகர் ஜே.கே.ரித்திஷ் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures