Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காப்பான் தரும் தமிழ் புத்தாண்டு பரிசு

April 13, 2019
in Cinema
0

நடிகர் சூர்யா நடிப்பில் படம் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இந்தாண்டு அவரது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து, கடந்தாண்டு வெளியாக வேண்டிய என்ஜிகே., படம் வரும் மே 31ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இதையடுத்து கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மற்றுமொரு படமான காப்பான், ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நாளை(ஏப்.,14) இப்படத்தின் டீசரை 7 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமன்இராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் மோகன்லால் பிரதமாராகவும், அவரை காக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

Previous Post

மீடியாக்களில் மட்டும் பரவும் பொன்னியின் செல்வன் தகவல்கள்

Next Post

கூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்

Next Post

கூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures