Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

கூகுளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட்டின் தேடு பொறி

December 15, 2017
in World
0

உலக அளவில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் தேடு பொறி (search engine) கூகுள். ஒரு விஷயத்தை பற்றிய தகவல் அறிய வேண்டும் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதும் கூகுள் தேடு பொறி தான். இந்த நிலையை மாற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கூகுளுக்கு போட்டியாக “பிங்” (Bing) என்ற தேடு பொறியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இது தேடு பொறி துறையில் 3வது இடத்தில் உள்ளது. கூகுளை விட, பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்பகமான ஆதாரங்களையும் பிங் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்ட்டின் நுண்ணறிவு ஒருங்கிணைப்பு பிரிவின் துணை தலைவர் ஜோடி ரிபாஸ் கூறுகையில், உண்மையான ஒரு தகவலை மக்களுக்கு தரும் பொறுப்பு தேடு பொறிக்கு உள்ளது. ஒரு விஷயத்தை தேடும் போது, அது பற்றி எத்தனை லிங்க்.,கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. அந்த லிங்க்.,களுக்குள் சென்று தேடுவதற்கும் பலரும் விரும்புவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு நம்பகமான, உறுதியான ஆதாரங்களுடனான தகவலை எளிமையாக தர வேண்டும் என்பதற்காக இந்த தேடு பொறியை உருவாக்கினோம். பயன்படுத்துவோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் புதிய திறன்கள் கொண்டதாக இதை வடிவமைத்துள்ளோம். விரைவில் அடுத்தடுத்து பல வகையிலும் மேம்படுத்த உள்ளோம் என்றார்.

Previous Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளிடையே ஆசனப் பங்கீடு சமூகமாகத் தீர்வு!!

Next Post

லண்டன் மக்களுக்காக இலங்கைத் தமிழரின் முயற்சி!

Next Post

லண்டன் மக்களுக்காக இலங்கைத் தமிழரின் முயற்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures