Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குண்டுத் தாக்குதலை இனத்தின் தாக்குதலாக அடையாளப்படுத்துகின்றனர்: காதர் மஸ்தான்

April 30, 2019
in News, Politics, World
0

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை ஒட்டுமொத்த இனத்தின் தாக்குதலாக அடையாளப்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே காதர் மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

“முஸ்லிம் சமூகத்தின் பெயர்களை அடையாளப்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெறுகின்றமையினால் முழு சமூகத்தைமே குற்றவாளிகளாக அனைவரும் பார்க்கின்றனர்.

குறித்த செயற்பாடு, அனைத்து முஸ்லிம் மக்களிடத்திலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் முஸ்லிம் சமூகத்தின் பெயர்களை அடையாளப்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை உடனடியாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என காதர் மஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

வெலிப்பன்ன முஸ்லிம் கிராமத்திலிருந்து விமானங்களை தாக்கியழிக்கும் குண்டுகள் மீட்பு

Next Post

கொழும்பு, ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம்

Next Post

கொழும்பு, ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures