Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘குடியுரிமை கொடுங்கள், பதக்கங்கள் கொண்டு வருகிறேன்!’: ஆஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான ஆப்கானிய அகதி

February 10, 2022
in News, World
0
‘குடியுரிமை கொடுங்கள், பதக்கங்கள் கொண்டு வருகிறேன்!’: ஆஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான ஆப்கானிய அகதி

பல முறை பட்டம் வென்ற ஆஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான அல் ஹூசைனி சமீபத்தில் 57கிலோ ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார்.

ஆப்கானிய அகதியான ஹூசைனி தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர் என்பதால் அவரால் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவிலிருந்து சீனாவுக்கு பயணிக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், ஆஸ்திரேலியாவின் சிறந்த மல்யுத்த வீரர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.

2013ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹூசைனி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர். இவர் ஆஸ்திரேலியாவில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தாலும், அவர் தற்காலிக விசாவிலேயே இருக்கும் நிலை தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபானால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஹசாரா இனக்குழுவைச் சேர்ந்தவர் ஹூசைனி. ஹூசைனியின் சகோதரர் தாலிபானால் கடத்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

“எனது நாடு பாதுகாப்பானதல்ல. எங்கே பார்த்தாலும் தாலிபான். அவர்கள் பலரையும் கொல்கின்றனர். ஹசாரா மக்களைக் கொல்கின்றனர், ஷியா முஸ்லீம்களை கொல்கின்றனர்.”

ஆப்கானிஸ்தானில் உள்ள எனது தாயார் நான் எப்போது வருகிறேன் எனக் கேட்பதாகக் கூறும் ஹூசைனி, “எப்போது என எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறியதாக கலங்குகிறார்.

அவரது கோரிக்கை ஒன்று மட்டுமே, அவருக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். “ஆஸ்திரேலிய அரசு எனக்கு குடியுரிமை வழங்கினால்… நான் ஆஸ்திரேலியாவுக்கு பதக்கங்களைக் கொண்டு வருகிறேன்,” என ஹூசைனி தி கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் | துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக வெளியேற்றம்

Next Post

அவசர தேவையில் உள்ளோர்க்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனை

Next Post
மேலும் 2,663 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

அவசர தேவையில் உள்ளோர்க்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures