Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் செய்த இளைஞன் பலி

January 21, 2017
in News
0
கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் செய்த இளைஞன் பலி

கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் செய்த இளைஞன் பலி

கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகிய இளைஞன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர் என தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் பலியாகிய இளைஞன் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை கற்கை நெறியை கடந்த ஆண்டில் நிறைவு செய்திருந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது24) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி – கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்றுமாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய நிலையில் கனரகவாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டிந்தனர்.

Tags: Featured
Previous Post

வாகனப் பயிற்றுவிப்பாளருக்கு வந்த சோதனை!

Next Post

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு எழுக தமிழ் பேரணி..!

Next Post
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு எழுக தமிழ் பேரணி..!

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு எழுக தமிழ் பேரணி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures