Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலின் மேலால் ஏறிச்சென்றது ரிப்பர் வாகனம் 

April 10, 2019
in News, Politics, World
0

வீதியில் படுத்துக்கிடந்தவரின் காலின் மேலால் ஏறிச்சென்றது ரிப்பர் வாகனம்
மாங்குளம் பனிக்கன் குளத்தில் சம்பவம்.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம் ஏ ஒன்பது சாலையில் பனிக்கன்குளம் எனும் பகுதியில் படுத்திருந்தவரின் காலின் மேலால் ஏறியதில் இரண்டுகால்களும் சிதைவடைந்த நிலையில குறித்தநபர் முதலுதவியின் பின்னர் அவசரப்பிரிவு அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி கொண்டுசெல்லப்படுகின்றார்.
35-40 வயது மதிக்கத்தக்க நபராகவிருந்தபோதிலும் யார் என்று அடையளம் காணப்படவில்லை மதுபோதையில் வீதியினருகே படுத்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

Previous Post

லலித் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Next Post

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய வெளிநாட்டு சிறுவன்

Next Post

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய வெளிநாட்டு சிறுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures