Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ பட அப்டேட்

September 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ பட அப்டேட்

‘டாடா’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நானும் ஒரு நட்சத்திர நடிகர் தான் என சுயமாக அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி வரும் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பட குழுவினர் பிரத்யேக பாடலையும் , பாடலுக்கான காணொலியையும் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிளடி பெக்கர்’ எனும் திரைப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ்,  சுனில் சுகதா,  டி. எம். கார்த்திக், ஹர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், திவ்யா விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை பிளமென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது.

 அந்த வகையில் ‘நான் யார்?’ எனும் பிரத்யேக பாடலையும், பாடலுக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.

 இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத, பின்னணி பாடகர் ஆர்கே ஹரி பிரசாத் ரமணி பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான காணொளியை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார்.

 இதன் காரணமாகவே இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

 இந்த பாடல் கடந்த தசாப்தங்களில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு திரைப்பட பாடலை நினைவு படுத்துகிறது என்றாலும் அதனை நவீன காலத்திற்கு ஏற்ப ரசிக்கும் வகையில் உருவாக்கி இருப்பதால் பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

Previous Post

செப்டம்பர் 28 – ஈசி இன்டடைமன்ட் நைட் – எனது உறவுகளின் ஆதரவை அவாவி நிற்கிறேன்

Next Post

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

Next Post
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures