எதிர் வரும் 15 ம் நாள் November 15, 2025, தாமரை மலர இருக்கிறது. தமிழ் மிரரின் 20ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் விருது வழங்கல் நிகழ்வுக்காக கனடா வந்த தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரையை வரவேற்றேன்.
தனித் தமிழில் மிக அழுகும் செழுமையும் கொண்ட திரைப்பாடல்களால் பலகோடி மக்களின் மனங்களை வென்ற திரைப்பட பாடல் ஆசிரியர் இவர். ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் தேசிய ஆதரவாளர் என்பதும் இன்னமும் பெருமை தருகிறது.
எதிர்வரும் 15ஆம் திகதி நீங்கள் அவரை தமிழ்மிரர் நிகழ்வில் சந்திக்கலாம் நண்பர்களே.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
