Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்முனையில் மழைவேண்டித் தொழுகை

April 15, 2019
in News, Politics, World
0
நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வரட்சி காரணமாக கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்  மழைவேண்டித்தொழுகை இன்று (15 ) காலை 7.30 மணியளவில் கல்லூரியின் வளாகத்தில்  இடம்பெற்றது.
 கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க்  ஏ சீ தஸ்தீக் ( ஹாமி மதனி) அவர்களினால் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா பிரசங்கமும் துஆ பிரார்த்தனையும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.
இதில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Previous Post

சிங்கள புதுவருடத்தில் ஜனாதிபதிக்கு மகிழ்ச்சி இல்லை

Next Post

மாகந்துரே மதூஷுக்கு எதிராக குற்றப் பத்திரம்

Next Post

மாகந்துரே மதூஷுக்கு எதிராக குற்றப் பத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures