Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

July 11, 2024
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான கன்னட திரையுலகின் சுப்பர் ஸ்டாரான டொக்டர் சிவ ராஜ்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பைரவனா கோனே பாதா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘பைரவனா கோனே பாதா’ திரைப்படத்தில் சிவ ராஜ்குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கும் படக் குழுவினர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் சிவ ராஜ்குமாரின் தோற்றம் – சில நூற்றாண்டு முந்தைய காலகட்டத்திய படம் என்பதையும், இந்த திரைப்படம் போர் பற்றிய படைப்பாக இருக்கும் என்பதையும், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெளிவுபடுத்தி உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Previous Post

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மோசடி |  சந்தேக நபர் கைது

Next Post

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Next Post
பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures