Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

August 19, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

புதுமுக நடிகர் அமல் அஜித் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில், மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவரது மனைவியான திருமதி பூர்ணிமா பாக்யராஜ் என இருவரும் கணவன்- மனைவியாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இயக்குநர் சாய் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கன்னடத்துப் பைங்கிளி’ திரைப்படத்தில் அமல் அஜித், அதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ‘லொள்ளு சபா’ ஜீவா ஆகியோர்களுடன் யூட்யூப் பிரபலங்களான கூமாபட்டி தங்கப்பாண்டி – ஆட்டோக்காரன் தீபக் – இடியாப்பம் சிவா – ஆகியோர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .ராஜேந்தர் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை எம் பி எம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இந்துமதி கோபி தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில்.. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் கே .பாக்யராஜ் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை படக் குழுவினர் முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் சாய் ரமணி பேசுகையில், ” 35 ஆண்டுகளுக்குப் பிறகு கே. பாக்யராஜ்- பூர்ணிமா பாக்யராஜும், கணவன் மனைவியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தமான படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில்.. அவர் மறைந்தார். அதன் பிறகு அவர் சம்பந்தமான காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் பயன்படுத்த உள்ளோம். 90களில் தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்திய இரு நேரதிர் துருவங்கள் தான் டி ராஜேந்தரும்… கே பாக்யராஜும். இந்த சாதனையாளர்கள் முதன்முறையாக  இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். கே பாக்யராஜ் நடிக்க.. டி ராஜேந்தர் இசையமைத்திருக்கிறார். 

1990களில் தமிழக கர்நாடக எல்லையோரப் பகுதியில் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தில் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ” என்றார்.

Previous Post

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு; சம்பவத்தை கண்ட இரு மாணவிகள் மயங்கி வைத்தியசாலையில் அனுமதி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

August 19, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு; சம்பவத்தை கண்ட இரு மாணவிகள் மயங்கி வைத்தியசாலையில் அனுமதி

August 19, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக நாடு திரும்புவதற்கான சூழலை அரசு உருவாக்கவேண்டும் – சாணக்கியன் 

August 19, 2026
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் அனைத்துலக மாநாடு ஏற்பாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் அனைத்துலக மாநாடு ஏற்பாடு

August 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures