ஹலிவக்ஸ்-கனடாவின் சுறாவளி மையம் சூடான தண்ணீர் வெப்பநிலை மற்றும் பலவீனமான அல்லது இல்லாத எல் நினோ இயல்பிற்கும்-மேலான சுறாவளி பருவகாலத்தை இந்த வருடம் ஏற்படுத்தும் என கனடாவின் சுறாவளி மையம் தெரிவித்துள்ளது. அதிகமாக 17-பெயர்களை கொண்ட புயல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் ஐந்து முதல் ஏழு வரை சூறாவளிகளாக இருக்குமெனவும் தெரிவித்த ஆய்வாளர் பாப் றொபிசாட் இவற்றில் இரண்டு முதல் நான்கு பாரிய தாக்கம் கொண்ட சூறாவளிகள் கனடாவை தாக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றதென ஆய்வாளர் தெரிவிக்கின்றார்..
ஒரு வலுவான எல் நினோ—-பசுபிக் சமுத்திரத்தின் தண்ணீர் வெப்பமாதல் அட்லாந்திக் சூறாவளியை தணிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.