Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கதையின் நாயகனான நடிகர் புகழ்

March 24, 2022
in Cinema, News
0
கதையின் நாயகனான நடிகர் புகழ்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சின்னத்திரை நடிகர் புகழ், ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தின் மூலம் வண்ணத்திரையில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

‘வேலை’, ‘என்னவளே’, ‘ஜூனியர் சீனியர் ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜெ. சுரேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’.

இதில் தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறிமுகமாகி பிரபலமான நடிகர் புகழ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார்.

தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஜே4 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெபா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘சபாபதி’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வலிமை’ ஆகிய படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகர் புகழ், ‘மிஸ்டர் ஜூ கீப்பர்” படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Vijay Tv Pugazh Age, Biography, Wiki, Salary, Birthday, Family, Career

வைகைப்புயல் வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோரைத் தொடர்ந்து கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நகைச்சுவை நடிகர் புகழும் தமிழ் திரை உலகில் சிறந்த இடத்தை பெற வேண்டும் என திரையுலகினர் வாழ்த்துகிறார்கள்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

எங்கும் சூழ்ந்த இருள் | எப்படி மீளும் இலங்கை? | வெ. சந்திரமோகன்

Next Post

ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது | சசிகலா

Next Post
ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது | சசிகலா

ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது | சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

September 6, 2026
அரச பேருந்தை தள்ளித்திரியும் யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள்

அரச பேருந்தை தள்ளித்திரியும் யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள்

September 6, 2026
விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

September 5, 2026
புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

September 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures