Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தாரா அர்ச்சனா?

March 10, 2023
in Cinema, News
0
கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தாரா அர்ச்சனா?

தொலைக்காட்சி தொகுப்பாளனி மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி மற்றும் ஜீ டிவிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்த அர்ச்சனா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ’இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை இப்போது சொல்கிறேன் என்று கூறிய அவர் ’கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு தனது மகள் சாரா ’நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியதை அடுத்து நாங்கள் அந்த முடிவை கைவிட்டு தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு முன் எப்படி காதலித்தோமோ அதுபோல் தற்போது வாழ்ந்து வருகிறோம்’ என்றும் அர்ச்சனா கூறினார்.

அர்ச்சனாவின் கணவர் வினீத் ராணுவத்தில் பணி செய்கிறார் என்பதும் அர்ச்சனா தொகுப்பாளியானாக இருக்கிறார் என்பதால் இருவரும் வெவ்வேறு துறைகளில் இருப்பதால் பல கருத்து வேறுபாடு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அன்பு தான் ஜெயிக்கும் என்று ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் விவாகரத்து முடிவு அவருடைய மகளின் அன்பால் மாறி உள்ளதால் அன்பு ஜெயித்துவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Previous Post

ஹன்சிகா நடிக்கும் ‘மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்ட ஈழப் பெண்

Next Post
உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்ட ஈழப் பெண்

உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்ட ஈழப் பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures