Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

கட்டாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

July 24, 2017
in World
0

வளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பிராந்திய நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அந்நாட்டு மக்கள் அவலப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டாரில் சுமார் 27 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான உணவு பிரச்சினை தீர்ப்பதில் கட்டார் அரசாங்கம் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.
தொழில் வாய்ப்பு தேடி அங்கு சென்றுள்ள சுமார் 140,000 இலங்கையர்கள் கட்டாரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கட்டார் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு கட்டார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இணக்கம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி சவுதி அரேபியா உட்பட நான்கு நாடுகள் கட்டார் நாட்டினை புறக்கணித்தது.இதன் காரணமாக குறித்த நான்கு நாடுகளிடமிருந்து பொருட்கள் இறக்குமதி, விமான பயணம் உள்ளிட்ட பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுதந்திரக் கட்சி ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் பசிலுடன் இரகசிய சந்திப்பு

Next Post

இலங்கைக்கு 2 வௌ்ளிகள்

Next Post
இலங்கைக்கு 2 வௌ்ளிகள்

இலங்கைக்கு 2 வௌ்ளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

July 30, 2026
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

July 30, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026
யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

July 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures