Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சியின் எதிர்காலத் தலைவர்கள் முரண்பட்டுக் கொள்வது ஆரோக்கியமானதல்ல- கரு

April 21, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்பார்ப்பு வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் ஒற்றுமையாக செயற்பாட்டால் தான், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பலப்படுத்த முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நேற்று (20) மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஐ.தே.கட்சியில் ரவி- சஜித் கருத்து முரண்பாடு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.

அரசியலில் கருத்து முரண்பாடுகள் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும், சமாதானமாக செயற்படுவது தான் கட்சிக்கு சிறந்தது. இருவரினதும் ஒற்றுமையில் கட்சியின் எதிர்கால பலம் தங்கியுள்ளது எனவும் கருஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்கத் தயார்

Next Post

தமது சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்ள அமுக்கக் குழுக்கள்

Next Post

தமது சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்ள அமுக்கக் குழுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures