Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் எமிஜாக்சன்

October 10, 2017
in Cinema
0
கடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் எமிஜாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2. 0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்த பாடல் காட்சிக்காக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் நடனமாடவுள்ளனர்.

இந்த பாடலுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதால் ரஜினியுடன் எமிஜாக்சன் நடிக்கவுள்ள கடைசிகட்ட காட்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உலகம் முழுவதும் பிரித்து இரவுபகலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு துபாயில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Previous Post

மெர்சல்’ டிரைலர் எப்போது?

Next Post

நீர் வளப் பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வனரோபா தேசிய மர நடுகைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

November 24, 2026
பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result