கடும் பனியிலும் கடல் கடந்து ஜல்லிக்கட்டு போராட்டம்! வீடியோ
ஆதி தமிழனின் தமிழ் சாதியில் வந்த ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கால் இடைகாலத்தடை வந்தது.
இரண்டாண்டு காலம் பொறுத்த தமிழர்கள் இன்று பொறுக்கமுடியாமல் போராட்டத்தில் பொங்கியெழுந்துள்ளார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்ல, கடல் தாண்டி சென்று வாழ்ந்தாலும், வேறொரு கண்டத்தில் இருந்தாலும் தமிழ் உணர்வு மறக்காது வாழும் தமிழர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது பனி மழையிலும் நின்று போராடி தங்கள் ஆதரவு வெளிப்படுத்தியுள்ளனர்.