Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடுமையாக தண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கு உணவைத் திருடும் நிலை!

March 28, 2017
in News
0
கடுமையாக தண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கு உணவைத் திருடும் நிலை!

இலங்கை இராணுவம் தொடர்பில் பல வகையாக விமர்சனங்கள் கூறினாலும் அவர்களைப் பற்றி காணொளிகள் வெளி வந்த வண்ணமே இருக்கின்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் தீவிர பயிற்சியும், பயிற்சியின் போது அவர்கள் தண்டிக்கப்படும் விதம் குறித்தும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காணாளியில் முறையாக பயிற்சி செய்யாததால், இராணுவ வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றார்கள்.

அதற்காக அவர்களை 2 நிமிடத்தில் சாப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. அது முடியாத காரணத்தில் ஒரு சிலர் சட்டைப் பைகளில் உணவை திருடிக் கொண்டு செல்கின்றனர்.

ஆனால் அப்படி உணவு கொண்டு செல்பவர்களை பரிசோதித்து அவர்களையும் கடுமையாக தண்டிக்கின்றார்கள்.

ஒரு சில இராணுவ வீரர்கள் இந்த பயிற்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் நோய் வாய்ப்படும் நிலையும் ஏற்படுகின்றது. இவை அனைத்தையும் காட்டும் வகையில் குறித்த காணொளி அமைந்துள்ளது.

இதேவேளை படையினரின் இவ்வாறான பயிற்சி முறைகள் அவர்கள் மீது அனுதாப கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை: சீ. வி விக்னேஸ்வரன்

Next Post

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க, இந்திய போர்க் கப்பல்கள்

Next Post
கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க, இந்திய போர்க் கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க, இந்திய போர்க் கப்பல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures