Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்த 24 மணி நேரத்தில் ரத்மலானையில் அதிக மழை

April 13, 2019
in News, Politics, World
0

நாட்டின் அதிகமான மழை வீழ்ச்சி ரத்மலானை பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று  பிற்பகல் 1.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 39.4 மி.மீ. மழை வீழ்ச்சியே இவ்வாறு பதிவாகியுள்ளது.

இதேவேளை, வவுனியா மற்றும் குருணாகலை மாவட்டங்களில் இன்று நண்பகல் வேளையில் வெப்பநிலை 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை 03 செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

Previous Post

சூடான் ஜனாதிபதியின் காலில் வீழ்ந்தார் புனித பாப்பரசர்

Next Post

மீண்டும் வருகிறார் மாளவிகா

Next Post

மீண்டும் வருகிறார் மாளவிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures