Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓகஸ்டில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘ஹிட்லர்’

June 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஓகஸ்டில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘ஹிட்லர்’

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கொமர்ஷல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

‘படை வீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், விவேக் பிரசன்னா, தமிழ், சரண் ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள்.‌ எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி டி ராஜா தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே விஜய் அண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படக்குழுவினருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் வெளியீட்டிற்குரிய சரியான திகதி கிடைக்காததால் இதுவரை படம் எந்த திகதியில் வெளியாகும் என்ற உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும், விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஹிட்லர்’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் -தங்களது திரைப்படம் ஓகஸ்டில் வெளியாகும் என அறிவித்திருப்பதால், விஜய் அண்டனி நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் ஜூலையில் வெளியிடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். என்பதும், ஜூலையில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்+ பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் தயாரான ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாகிறது என்பதும், தனுஷ் +சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘ராயன்’ திரைப்படமும் ஜூலையில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

லங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் ‘பவர் ப்ளாஸ்ட் ஓவர்ஸ்’ விறுவிறுப்பான வியூகம்

Next Post

வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

Next Post
வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures