Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்பு

April 21, 2019
in News, Politics, World
0

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் ஒலுவில் துறை முகத்தினுள் மீனவர்களது போக்குவரத்துக்கு தடையாக இருந்த இடங்களுக்கான தடை நீக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான ஆரம்ப கட்ட வேலைத் திட்டங்களை பிரதி அமைச்சர்  குறித்த துறை முகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

மீனவர்களின் வேண்டுகோளிற்கிணங்க துறை முக வளாகத்தினுள் தடைப்பட்ட போக்குவரத்துக்காக மண்களை அகற்றுவதுடன் உரிய வழி வகைகளை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Previous Post

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார்

Next Post

கட்சி என்ற ரீதியில் நாம் ஒற்றுமையாகவே உள்ளோம் –இம்ரான் எம்.பி

Next Post

கட்சி என்ற ரீதியில் நாம் ஒற்றுமையாகவே உள்ளோம் –இம்ரான் எம்.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures