Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை முடிவடைகின்றது

April 10, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை முடிவடைகின்றது

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய நிர்வாக சபை உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒலிம்பிக் இல்லத்தில் இம் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் சனிக்கிழமை (11) பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடையவுள்ளது. தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒலிம்பிக் இல்லத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேவேளை, வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகள் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

உயர்நீதிமன்ற நீதியரசர்  (ஓய்வுநிலை)  கே. ரீ. சித்ரசிறி தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, சட்டத்தரணி பியசேன ரணசிங்க ஆகியோர் தேர்தல் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இக் குழுவினரிடமே வேட்பு மனுக்கள் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசிய ஒலிம்பிக் குழுவின் நிர்வாக சபை வரலாற்றில் இம்முறை இரண்டு பேருக்கும் மேற்பட்டவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

தேசிய ஒலிம்பிக் குழுவில் 32 விளையாட்டு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்தாட்டம், குத்துச்சண்டை மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய சங்கங்களில் நிலவும் சிக்கல்கள் காரணமாக 28 சங்கங்களுக்கே வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும்.

இந்த சங்கங்களினால் மாத்திரமே தலைவர், 4 உப தலைவர்கள், செயலாளர்நாயகம் மற்றும் பொருளாளர், பிரதிப் பொருளாளர், பிரதிச் செயலாளர் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்களைப் பரிந்துரைக்க முடியும்.

தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தல்களை  2026 ஏப்ரல் 30ஆம்   திகதிக்கு முன்னர்   நடத்துமாறு இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவருக்கு  சர்வதேச ஒலிம்பிக் குழு எழுத்து மூலம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு அமைய அண்மையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுவின் விசேட பொதுக்கூட்டத்தில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டது.

Previous Post

பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Next Post

விஜய் நடித்த “ஜன நாயகன்” படம் இணையத்தில் கசிவு ; தேர்தலுக்கு மத்தியில் பெரும் சர்ச்சை ; இயக்குநரின் வேண்டுகோள் 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures