Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்?

September 9, 2021
in Cinema, News
0
ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்?
நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஓடிடி-யில் வெளியான நிலையில், அவர் அடுத்ததாக நடித்துள்ள 2 படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் ‘எனிமி’. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘எனிமி’ படம் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
எனிமி, அரண்மனை 3 படங்களின் போஸ்டர்
அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. http://Facebook page / easy 24 news
Previous Post

இமயமலையில் ஜோதிகா

Next Post

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கிற்கு தடை கோரிய வழக்கு – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Next Post
சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!!

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கிற்கு தடை கோரிய வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

October 11, 2026
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

October 11, 2026
இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார் தமிழக முதலமைச்சர் விஜய்

இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார் தமிழக முதலமைச்சர் விஜய்

October 11, 2026
பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை! 

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை! 

October 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures