Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

January 14, 2017
in News
0
ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே தற்போது இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆகியோரின் தலையீட்டிற்கிணங்க பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகிய பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

மஹிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரணில்!

Next Post

சின்னாப்பின்னமாகுமா இலங்கை? – இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??

Next Post

சின்னாப்பின்னமாகுமா இலங்கை? - இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures