ஒன்ராரியோ முதலமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

ஒன்ராரியோ முதலமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

ஒன்ராரியோ முதலமைச்சர் கத்தலின் வினிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஒன்ராரியோ முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொருளாதார அபிவிருத்தி, பெண்களை வலுவூட்டல், நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசன சேவை நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

cm

cm01

cm02

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *