Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.சி.சி. மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து

August 12, 2024
in News, Sports, மகளீர் பக்கம், முக்கிய செய்திகள்
0
ஐ.சி.சி. மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஜூலை மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை விருதை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வென்றெடுத்துள்ளார்.

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சமரி அத்தபத்து துடுப்பாட்டத்தில் அற்புதமான ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதமும் இந்த வருடம் மே மாதமும் ஐசிசி அதிசிறந்த வீராங்கனை விருதுகளை வென்றதன் மூலம் இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மூன்றாவது வீராங்னை ஆனார் சமரி அத்தபத்து.

அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், மேற்கிந்தியத் தீவுகளின் ஹெய்லி மெத்யூஸ் ஆகியோரே இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மற்றைய இருவராவர்.

அத்துடன் 2023ஆம் ஆணடுக்கான ஐசிசி அதிசிறிந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும்  சமரி அத்தபத்து  தனதாக்கிக் கொண்டிருந்தார்.

இந்த விருதுகளை சீரான இடைவெளியில் பெற்ற சமரி அத்தபத்து தனது அதிசிறந்த ஆற்றல் மூலம் இந்தியாவுக்கு எதிரான ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்து   தனது நாடு   முதல் தடவையாக ஆசிய மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க உதவினார்.

ஐந்து போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைச் சதங்களுடன் 304 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவரது துடுப்பாட்ட சராசரி 101.33 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 146.85 ஆகவும் அமைந்திருந்தது.

மலேசியாவுடனான போட்டியில் சதம் குவித்த சமரி அத்தபத்து, பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலும்  இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அரைச் சதங்களைப் பெற்றார்.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல : பிரசன்ன 

Next Post

அந்தகன் – திரை விமர்சனம்

Next Post
பிரசாந்துக்கு கை கொடுக்குமா 50வது படத்தின் வெற்றி சென்டிமென்ட்..!?

அந்தகன் - திரை விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures