ரிம் ஹொட்டன் தொடர் ரொறொன்ரோ மேப்பிள் லீவ் தற்காப்பு நிலையாளரான ரிம் ஹொட்டன் என்பவரால் நிறுவப்பட்டது.
வல்லமை மிக்க வெளிநாட்டு போட்டியாளர்களை-ஸ்ராபக்ஸ் போன்ற-வென்றது.
தற்சமயம் ஒரு பிரேசிலியன் தனியார் சமபங்கு நிறுவனத்திற்கு சொந்தமான போதிலும் ரிம் ஹொட்டன் கனடிய மரபணுவுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.
பொம்பாடியர் பொழுது போக்கு பொருட்கள் நிறுவனம் பிரபல்யமான ஸ்கை-டூ பனிச்சறுக்கு வாகனங்களை உருவாக்குகின்றன.
1920ல் ஜோசப் ஆமன்ட் பொம்பாடியர் தனது 15வது வயதில் இதமை வடிவமைக்க ஆரம்பித்தார்.
மெல்லி நிறைகொண்ட இந்த வாகனம் பனிக்கூடாக பயணம் செய்ய உதவுகின்றது.
கனடியன் ரயர் மற்றுமொரு முத்திரை குறியாக அமைகின்றது. குளிர்கால விடுமுறையை ஞாபகப்படுத்துவதாக அமைகின்றது. கிறிஸ்மஸ் தின மின்விளக்குள் மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை நிலையமாகவும் விளங்குகின்றது. பெரும்பாலான கனடிய மக்களிடத்தில் கனடியன் ரயர் காசு நிறைந்திருக்கும்.
1927ல் ரயர்களை விற்கதொடங்கின. அக்காலப்பகுதியில் உலகின் மூன்றாவது உயர் கார் உரிமையாளர் விகிதம் கொண்ட நாடாக கனடாவிளங்கியதென கனடிய அறிவுக்களஞ்சியம் தெரிவிக்கின்றது.
இரண்டாம் உலகபோரின் பின்னர் கனடியன் ரயர் வெளிக்கள பொழுது போக்கு பொருட்கள் கோடைகால பார்பிகியு உபகரணங்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தது.
Lululemon 1998ல் சிப் வில்சன் என்பவரால் நிறுவப்பட்டது. வன்கூவரில் தனி ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு 20வருடங்களிற்குள் சிங்கபூர் முதல் சுவிட்சலாந் வரை 406 கடைகளை கொண்டுள்ளது.
யோகாவிற்கான ஆடைகளிற்கு பெயர் போனது.
கனடா கூஸ் கனடிய பெண்களின் குளிர்கால கோட்டிற்கு பெயர் போனது. கனடா கூஸ் மயிர் நிறைந்த தோலினால் ஆன நாகரிக ஆடைகளையும் உலகம் பூராகவும் கொண்டுள்ளது.
Mountain Equipment Co-op (MEC), அமெரிக்காவில் பிரபல்யமான வெளிக்கள பொழுது போக்கு உபகரணங்களின் நிறுவனமாகும்.
உலகின் மிகபெரிய பால் செயலிகளில் ஒன்றாக சபுரொ விளங்குகின்றது.
மக்கெயின் நிறுவனம் 1957ல் வலஸ் மற்றும் ஹரிசன் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
கனடா டிரை. நாட்டின் பெயரை தாங்கி நிற்கும் பிரான்ட்.
1950-60களில் சர்க்கரை-அற்ற குடிபானம் மற்றும் முதல் கான்களில் அடைக்கப்பட்ட பொப் ஆகியனவற்றின் முன்னோடியாக விளங்குகின்றது Canada Dry