Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலை உயர்வால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

September 20, 2018
in News, Politics, World
0

எரிபொருள் விலை உயர்வினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் உள்ள மீனவர்களுக்கு மாத்திரமாவது எரிபொருள் நிவாரணங்களை வழங்க முடியுமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.

மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து ஆராய்கின்றேன் என மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, அனுரகுமார திசாநாயக்க எம்.பி.க்கு வாக்குறுதி வழங்கினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 27/2 இல் மீனவர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புகையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குறித்த கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டில் மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது. அதிலும் மீனவர் சமூகம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. கடந்த மே மாதம் எண்ணெய் விலை அதிகரித்தது.

அதனை அடுத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்,அதனை அடுத்து மண்ணெண்ணெய் விலை குறைவடைந்தது.

இதனால் மண்ணெண்ணெய் படகுகளை பயன்படுத்தும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்த போதிலும் பெற்றோல் டீசல் படகுகளை பயன்படுத்தும் அதிகமான மீனவர்கள் இன்றும் பாரிய நெருக்கடியினை சந்தித்து வருகின்றனர் என்றார்.

Previous Post

மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் ஞானசார தேரர்

Next Post

இலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!

Next Post

இலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures