Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு

November 21, 2017
in Cinema
0
எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு

எப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
அவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.அதில் தனக்கென கனவு ரோல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். தனக்கு அமையும் கதாப்பாத்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய கனவு கதாபர்த்திரங்களாகவே நினைப்பதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

முடியுமா முடியாத என்ற பயம் எப்போது புதுப்படத்தை ஒப்புக்கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் தனக்கு நடுக்கம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தேவையான முகபாவனைகளை கொடுக்க முடியுமா முடியாத என்ற பயத்திலேயே இந்த பயம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த பயம் இருக்கும்.. ஆனால் அந்த பயம் சில நாட்கள் ஷுட்டிங் முடிந்த பின்னரே போகும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுவரை அந்த பயம் இருக்கும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

மீண்டும் மணிகண்டனுடன்.. மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை என்றும் அது விரைவில் நடக்கவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். பாலிவுட்டில் கரன் ஜோஹர் இயக்கத்தில்தான் நடிக்க விரும்பியதாகவும் அது தற்போது நடந்து விட்டது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். மேலும் காக்கா முட்டை மணிகண்டனுடன் தான் மீண்டும் பணிபுரிய விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

Previous Post

இயல் தமிழில் கஞ்சா வளர்த்து அச்சில் விற்பவர்கள்

Next Post

இன்று இரவு நான் செம ஹேப்பி

Next Post
இன்று இரவு நான் செம ஹேப்பி

இன்று இரவு நான் செம ஹேப்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures