Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்காலத்தை கணிக்க உதவும் பறவை: கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள்

December 27, 2016
in News
0
எதிர்காலத்தை கணிக்க உதவும் பறவை: கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள்

எதிர்காலத்தை கணிக்க உதவும் பறவை: கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள்

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

எனினும் ஆராய்ச்சிகளினூடாக இதுவரை கண்டறியப்படாத பல உயிரினங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு பறவைகளும் விதிவிலக்கு அல்ல. ஆம், சுமார் 90 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பறவை இனம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்றே குறித்த பறவை இனத்தினை கனடியன் ஆர்டிக் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

Tingmiatornis arctica எனப் பெயரிடப்பட்டுள்ள இப் பறவையின் எலும்புகள் சீகுல் மற்றும் நீர்க்காகம் என்பவற்றின் எலும்புகளை ஒத்ததாக இருப்பதாக அக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல மில்லியன் வருடங்களாக காணப்படும் இப் பறவையின் கூர்ப்பினை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தில் நிழவுள்ள சில மாற்றங்களையும் அறிந்துகொள்ள முடியும் என நம்புகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Tags: Featured
Previous Post

ஸ்கைப்பில் அக்கவுண்ட் இல்லாமல் கால் செய்வது எப்படி?

Next Post

ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி: வெளியான பரபரப்பு தகவல்

Next Post
ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி: வெளியான பரபரப்பு தகவல்

ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி: வெளியான பரபரப்பு தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures