Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

September 6, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 164 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட விசேட தீர்மானத்திற்கு அமைவாக, இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த உலக வரைபடம் மாற்றமடையவுள்ளது.

ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை,  6  நாடுகள் வாக்கெடுப்பை புறக்கனித்த நிலையில் அமெரிக்கா இதற்கு எதிராக வாக்களித்துள்ளது.

1569 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘மெர்கேட்டர் வரைபடம்’ முறையின் கீழ், நாடுகளின் நிலப்பரப்பு தவறான அளவுகளில் காட்டப்பட்டு வந்தமையே இந்நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். பழைய வரைபடத்தில் கிரீன்லாந்தின் நிலப்பரப்பும் ஆபிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பும் சம அளவிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், உண்மையான நிலப்பரப்பளவின் அடிப்படையில் ஆபிரிக்கக் கண்டமானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியதாகும்.  பூமத்திய ரேகையிலிருந்து தொலைவில் அமைந்துள்ள நாடுகள், இந்தத் தவறான வரைபட முறையினால் பிழையான அளவுகளிலேயே காட்டப்படுகின்றன.

பழைய வரைபடத்தில் மேலைத்தேய நாடுகளின் நிலப்பரப்பு மிகப்பெரியதாகக் காட்டப்பட்டதால், அது தவறானதாக இருந்தபோதிலும் அந்த நாடுகளுக்கு அதனை மாற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், நாடுகளின் நிலப்பரப்பைச் சரியாகக் காட்டும் ‘சம பூமி வரைபடம்’ முறைமை முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தவறான மெர்கேட்டர் வரைபடத்தைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய வரைபட முறைமையைப் பயன்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

 கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட ஏனைய டிஜிட்டல் வரைபடச் சேவை வழங்கும் நிறுவனங்களையும் இந்தப் புதிய ‘சம பூமி வரைபட’ முறையைப் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வரைபட மாற்றத்தினால் விமானப் போக்குவரத்துத் துறையில்  குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனினும், விமானச் சேவை நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவை நெட்வொர்க் வரைபடங்களுக்குப் புதிய வரைபடத்தையே இனிப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளன.

Previous Post

திருடன் – பொலிஸ் விளையாட்டிலிருந்த கறுப்பு அரசை அடியோடு ஒழிப்போம் | ஜனாதிபதி சூளுரை

Next Post

நாமல் ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத் தயார் – தலதா அத்துகோரள

Next Post
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத் தயார் – தலதா அத்துகோரள

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத் தயார் – தலதா அத்துகோரள

September 6, 2026
உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

September 6, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

திருடன் – பொலிஸ் விளையாட்டிலிருந்த கறுப்பு அரசை அடியோடு ஒழிப்போம் | ஜனாதிபதி சூளுரை

September 6, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

September 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures