Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் மிக வயதான மனிதரான அருட்சகோதரி 118 ஆவது வயதில் காலமானார்

January 18, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
உலகின் மிக வயதான மனிதரான அருட்சகோதரி 118 ஆவது வயதில் காலமானார்

உலகின் மிக வயதான மனிதர் அறியப்பட்ட, பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர் தனது 118 ஆவது வயதில் காலமானார்.

லூசில் ரென்டன் எனும் இக்கன்னியாஸ்திரி அருட்சகோதரி அன்ட்ரே எனவும் அறியப்பட்டவர். பிரான்ஸில் 1904 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி அவர் பிறந்தார்.

பிரான்ஸின் டவ்லோன் நகரிலுள்ள மருத்துவ மனையொன்றில் புதன்கிழமை (18) அவர் காலமானார் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஐரோப்பாவின் மிக வயதான நபராக விளங்கியவர் இக்கன்னியாஸ்திரி. ஜப்பானியரான கேன் டனேகா கடந்த வருடம் தனது 119 ஆவது வயதில் காலமானதையடுத்து, கன்னியஸ்திரி லூசில் ரென்டன் உலகின் மிக வயதான மனிதரானார்.

அவர் உலகின் மிக வயதான மனிதர் என 2022 ஏப்ரலில் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தனர்.

2021 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி ரென்டன் தங்கியிருந்த மருத்துவமனையில் 81 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டபோது, அவருக்கும் கொவிட்19 ஏற்பட்டது எனினும் அவர் உயிர்தப்பினார்.

வேலை செய்வதும் மற்றவர்களை கவனித்துக்கொள்வதும் தன்னை நீண்டகாலம் உயிர்வாழச் செய்தது என லூசில் ரென்டன் தெரிவித்திருந்தார்.

‘வேலை செய்வதே என்னை உயிருடன் வைத்திருந்தது. 108 வயதுவரை நான் வேலை செய்தேன்’ என கடந்த வருடம் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Previous Post

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் | பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை

Next Post

புத்தர் சிலைகளுடன் இந்தியாவில் கரையொதுங்கிய தெப்பம் | பொலிசார் தீவிர விசாரணை

Next Post
புத்தர் சிலைகளுடன் இந்தியாவில் கரையொதுங்கிய தெப்பம் | பொலிசார் தீவிர விசாரணை

புத்தர் சிலைகளுடன் இந்தியாவில் கரையொதுங்கிய தெப்பம் | பொலிசார் தீவிர விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures