Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகநாயகனுடன் ‘இணையும் ஆன்ட்ரியா

August 11, 2021
in News
0
உலகநாயகனுடன் ‘இணையும் ஆன்ட்ரியா

‘உலகநாயகன்’ கமலஹாசன் நடிப்பில் தயாராகிவரும் ‘விக்ரம்’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்து பணியாற்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’.

இதில் உலக நாயகன் கமல்ஹாசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில், அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சிவப்பு வண்ண உடையில் தோன்றி ‘கோட் ரெட்: என பதிவிட்டிருக்கிறார்.

‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘கோட் ரெட்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் என சூசகமாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே நடிகை ஆன்ட்ரியா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’, ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்திலும் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

‘விக்ரம்’ படத்தில் பார்வைத்திறன் சவால் உள்ள கதாபாத்திரத்தில் தோன்றும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடிப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news  

Previous Post

மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள்

Next Post

புரோட்டீன் நிறைந்த பொரி விளங்காய் உருண்டை

Next Post
புரோட்டீன் நிறைந்த பொரி விளங்காய் உருண்டை

புரோட்டீன் நிறைந்த பொரி விளங்காய் உருண்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹக்கீமின் கனவை கலைத்த கஜேந்திரகுமார்

ஹக்கீமின் கனவை கலைத்த கஜேந்திரகுமார்

July 7, 2026
அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் முன்னோட்டம்

July 7, 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures