Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகத்தின் பெரியதும் சிறியதும் இதுதான் என்ற உண்மை தெரியுமா?

November 25, 2017
in News, World
0
உலகத்தின் பெரியதும் சிறியதும் இதுதான் என்ற உண்மை தெரியுமா?

உலகின் மிகப்பெரிய சுவர் என்பது சீனப் பெருஞ்சுவர் அல்ல, அது நல்ல இரு நண்பர்களுக்குள் உருவாகும் இடைவெளிதான்.

உலகின் மிகப்பெரிய வைரம் கல்லினன் வைரம் என்கிறார்கள், உண்மையில் அது அவரவர் குழந்தைகள் தான்.

உலகின் மிகப்பெரும் பாலைவனம் சஹாரா அல்ல, அது சிறிதும் சிந்திக்காத மனிதனின் மூளைதான்.உலகத்தின் உயரமான சிகரம் எவரெஸட் அல்ல, உதவி நாடி வந்த ஒருவருக்கு ஓடிச் சென்று உதவியவரின் இதயம் தான்.

மிகப்பெரும் கிரகம் ஜூபிடர் என்கிறார்கள், உண்மையில் பெரிய கிரகம்…முட்டாள்களை உடன் வைத்துக்கொண்டு தொழில் செய்வதுதான்.

நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொண்ட ஒரு மனதின் கொதிப்பை விடவா உலகத்தின் பெரிய எரிமலையான ஹவாயின் மவுனா லோ கொதித்து விடப்போகிறது ?

இந்தியாவின் சிரபுஞ்சிதான் உலகத்தில் அதிகமாக மழை பொழியும் இடமாம்,
பொருட்கள் வாங்கித் தரச் சொல்லும் குழந்தைகளின் கண்களை அவர்கள் பார்த்ததில்லை போலும்.

கம்போடியாவின் அங்கோர் வாட் தான் இன்றளவில் உலகத்தின் மிகப்பெரும் கோயிலாம், ஒரு சந்தோசமான குடும்பம் வாழும் வீட்டை விடவா அது பெரிய கோயில் ?

உலகத்தின் மிகப்பெரிய நிலவாழ் மிருகம் ஆப்ரிக்க யானை என்று சொல்பவர்களே, குடித்திருக்கும் ஒரு சாதாரண மனிதனை விடவா மூர்க்கமானது அது ?

உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் லண்டனில் இருக்கிறதாம், அட குழந்தைகள் விளையாடி கலைக்கப்படாத வீடுகள் தானே உலகின் பெரிய அருங்காட்சியகம் .

மனிதனின் எண்ணங்களின் ஓட்டத்தை விட உலகில் எந்த ரயிலாலும் விமானத்தாலும் வேகமாகச் சென்று விட முடியாது. இப்படியாக, உலகத்தின் பெரியதும் சிறியதும் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும்தான் இருக்கின்றன. உலகத்தின் வலியதும் எளியதும் நம்மைச் சார்ந்தே கிடக்கின்றன .

Previous Post

Google ல் தேடக்கூடாத 5 விஷயங்களை பற்றி தெரியுமா?

Next Post

பரிஸ் – சர்கஸில் இருந்து தப்பித்த புலி!

Next Post

பரிஸ் - சர்கஸில் இருந்து தப்பித்த புலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

November 27, 2026
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

November 27, 2026
ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

November 27, 2026
ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures