Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதல் | பதிலடிக்கு பைடன் உத்தரவு

December 29, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதல் | பதிலடிக்கு பைடன் உத்தரவு

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படையினர் மூவர் காயமடைந்துள்ளதை தொடர்ந்து ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன் உத்தரவிட்டுள்ளார்.

திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு அமெரிக்க இராணுவீரர் காயமடைந்தார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான் சார்பு கட்டைப் ஹெஸ்புல்லா மற்றும் ஏனைய குழுக்கள் ஆளில்லாத விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளன.

இந்த தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜக்சுலிவன் கிறிஸ்மஸ் விடுமுறையில் உள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஈராக்கின் இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராகுமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

Previous Post

இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா | 6 பேர் உயிரிழப்பு | ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு

Next Post

மார்ஷ், ஸ்மித் அரைச் சதங்கள் | 4 விக்கெட்கள் மீதமிருக்க 241 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய கிண்ண உதய தாரகைகள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை  ஏ அணி

November 24, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திக்கக் காத்திருக்கும் சர்வஜன நீதி அமைப்பு

November 24, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

சுகாதாரத் துறையினரின் கொடுப்பனவு குறைப்பு | கலந்துரையாட ஜனாதிபதியிடம் கோரிக்கை

November 24, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்கக் கோரி 2ஆவது நாளாகவும் போராட்டம்

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result