Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களை இன்று இரவு கைது செய்ய மாஸ்டர் ப்ளானா? நடிகர் பார்த்திபன்

January 20, 2017
in News
0

இளைஞர்களை இன்று இரவு கைது செய்ய மாஸ்டர் ப்ளானா? நடிகர் பார்த்திபன்

ஜல்லிக்கட்டு உரிமை கேட்டு பல ஆயிரம் இளைஞர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள போராட்ட இளைஞர்களை இன்று இரவு கைது செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகவும், இதற்காக ஏற்பாடுகள் தயராக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனால் இன்னும் இருக்கும் இளைஞர்கள் இப்போதிருக்கும் இளைஞர்களுக்கு கை கொடுங்கள். ஆதரவாய் கடற்கரையில் கூடுங்கள்.

போராடுவோம், இளைஞர்களே, பெண்களே உஷார் என்ற இந்த விஷயம் தீயாய் பரவி வருகிறது. இதை நடிகர் பார்த்திபன் ஷேர் செய்துள்ளார்.

Tags: Featured
Previous Post

ஸ்காபுறோவில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து நடந்த கொள்ளை!

Next Post

தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும்! விஜய் சேதுபதி

Next Post

தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும்! விஜய் சேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures