Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மாணவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

December 5, 2019
in News, Politics, World
0
இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி  திஸாநாயக்க  இரவு நேரத்தில் மாத்திரமல்லாது தொலைபேசி பாவனையை முடிந்த அளவு குறைத்துகொள்வதன் ஊடாக கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இருட்டில் கையடக்கதொலைபேசியை உபயோகிப்பதனால்  ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் வினவிய போபோதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார்.
அதிக நேரம் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பதன்   காரணமாக  கண்களில் பாதிப்பு ஏற்படும் ஆபத்தான நிலமை  ஏற்பட்டுள்ளது. அத்துடன், இருட்டில்  கையடக்க தொலைபேசி  திரையை பார்ப்பதன் ஊடாக கண்களின் கருவிழிகள்  பாதிப்புக்குள்ளாகும். கண்தோலின் மேற்பகுதியை (  எபிடோமிஸ்)  தொலைபேசியின்  கதிர்கள் பாதிப்பதனால் தோலின் அதீத  வெப்பத்தை தாங்கும் திறன் குறைவடையும்.
இதன்காரணமாக சருமத்தில் வரட்சி உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படும்.அதிக நேரம் கையடக்க தொலைபேசியில் பேசும் போது அதிலிருந்து வெளியேறும் கதிர்கள் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும். அது மூளை,காது ,இதயம் போன்ற உடலின் முக்கிய அங்கங்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும்.
கையடக்கத் தொலைபேசி பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களின் அளவு அதிகரித்துள்ள நிலையில் ,அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கையாளுதல்  அவசியமானதாகும்.
இந்நிலையில் ,தாய்லாந்து ,சீனாபோன்ற நாடுகளிலும்; கையடக்க  தொலைபேசி பாவனையினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை ஆய்வுகளின் படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காணரமாக மூக்கு கண்ணாடியை  உபயோகிப்பவர்களின்  அளவும்  அந்த நாடுகளில் அதிகரித்துள்ளது.
அதேபோன்று எமது நாட்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு பார்வை குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அதிகளிவிலான மாணவர்கள் மூக்குக்கண்ணாடி உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம்.
பார்வைக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு அதிக நேரம் கையடக்க  தொலைபேசியை பயன்படுத்துவதும் காரணமாகும்.
ஆகவே ,பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்யெ அவசியமானதாகும்.தொலைபேசிப்  பாவனையை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் அதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சத்திர சிகிச்சையின்  ஊடாகவே குணப்படுத்த வேண்டிய நிலைஏற்படும்.
Previous Post

சாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்

Next Post

யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை, ஏமாற்றமடைந்த மைத்திரி

Next Post

யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை, ஏமாற்றமடைந்த மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures